சிம்பு-மிஷ்கின் கூட்டணி.! முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.!

சிம்பு-மிஷ்கின் கூட்டணி.! முதல் முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை.!

  • simbu |
  • Edited by ragi |
  • 2020-08-12 09:15:32

மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்திலும், கௌதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்திலும் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது .அது மட்டுமின்றி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து "மஃப்டி" என்ற திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகி வேடத்தில் ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்புவின் "இது நம்ம ஆளு" படத்தில் ஆண்ட்ரியா நடித்துந கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க அணுகியது ஸ்ருதிஹாசனை தானாம். அது மட்டுமின்றி ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான "அவள் அப்படிதான்" படத்தின் ரீமேக்கிலும் சிம்பு, துல்க்கர் சல்மான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஸ்ருதிஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!