29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா...

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

நீங்கதான் ‘கண்ண குழி அழகி’…அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட சித்தி இத்னானி.!!

சிம்பு நடிப்பில் வெளியான வெந்துதணிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சித்தி இத்னானி. இவர் இதற்கு முன்பு  சில படங்களில் நடித்திருந்தாலும் கூட வெந்துதணிந்தது காடு படம் தான் அவருக்கு நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது.

SiddhiIdnani
SiddhiIdnani [Imagesource : instagram /@Siddhi Idnani]

நடிகை சித்தி இத்னானி கன்னத்தில் விழும் குழியின் அழகுக்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், நடிகை சித்தி இத்னானி அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

SiddhiIdnani
SiddhiIdnani [Imagesource : instagram /@Siddhi Idnani]

அந்த வகையில், தற்போது அழகான சுடிதார் அணிந்துகொண்டு அம்சமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது. புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சில ரசிகர்கள் நீங்கதான் ‘கண்ண குழி அழகி’ என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

SiddhiIdnani
SiddhiIdnani [Imagesource : instagram /@Siddhi Idnani]

மேலும் சித்தி இத்னானி வெந்துதணிந்தது காடு படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக முத்தையா இயக்கியுள்ள காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Siddhi Idnani (@siddhi_idnani)