29 C
Chennai
Wednesday, June 7, 2023

ஜூன் 17-ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!

ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு...

இந்த செயல் வேலியே பயிரை மேய்வது போல உள்ளது – ஓபிஎஸ்

ஆவினில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குழந்தைகளின் எதிர்காலத்தை...

டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சித்தராமையா சந்திப்பு.!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, டெல்லியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் சந்திப்பு.

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற பிறகு முதன்முறையாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்காக சித்தராமையா டெல்லி சென்றுள்ளார்.

முன்னதாக சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோர் சுர்ஜேவாலாவுடன் நடத்திய கூட்டத்தில், கர்நாடக அமைச்சரவையில் மேலும் புதியதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பெயர்கள் குறித்து ஆலோசித்தனர். மேலும் கர்நாடக அமைச்சரவையில் 24 புதிய அமைச்சர்கள், மே 27 ஆம் தேதி  பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.