காதலர் தினத்தை கலக்க ரெடியாகும் சகோதரர்கள்….!!

39

காதலர் தினத்தை கலக்கும் விதமாக நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி நடித்த படங்கள் காதலர் தினத்தன்று வெளியாகிறது.

நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படமும், நடிகர் கார்த்தி நடித்துள்ள தேவ் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்று, படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சகோதரர்களாகிய இவர்கள் இருவரின் படங்களும், காதலர் தினத்தை கலக்கும் விதமாக பிப்.14ம் தேதி ரிலீசாகிறது. இதற்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.