முகனுக்கு முத்தமிட்ட ஷெரினின் தாயார்! வைரலாகும் புகைப்படம்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

By leena | Published: Oct 17, 2019 04:09 PM

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகன் வெற்றி பெற்றார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும் பல இடங்களை சுற்றி அருள்கின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களும், மற்ற போட்டியாளர்களின் இல்லத்திற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், முகன், ஷெரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முகனுக்கு, ஷெரினின் தாயார் முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Step2: Place in ads Display sections

unicc