கீழாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கத்தி பட நடிகை!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சமந்தா தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர் மிகவும் கட்டையான உடையணிந்து ஹாட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

Pc @chayakkineni ????

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.