ஷமியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும்….தோள் கொடுக்கும் தல எம்.எஸ்.டோனி…

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜகான்  சுமத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹேந்திர சிங் டோனி இந்த நிலையில் ஷமிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் . “ஷமியை எனக்கு நீண்ட காலமாகத் தெரியும். அவர் மிகவும் நல்லவர். அவரால் நாட்டிற்கும் மனைவிக்கும் துரோகம் செய்ய முடியாது” என்று டோனி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment