புடவையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் ஷாலு ஷம்மு.!

நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர்

By ragi | Published: May 28, 2020 10:58 AM

நடிகை ஷாலு ஷம்மு, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் இரட்டு அறையில் முரட்டு குத்து - 2.இந்தபடத்தை  சந்தோஷ். பி. ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும் இவர், ஹீரோவாகவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஏணியில் ஏறி நின்று கொண்டு புடவையில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் பல விதமான கமென்ட்களை பதிவு செய்வதோடு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Step2: Place in ads Display sections

unicc