நாகை மாவட்டத்தில் மாணவி அனிதாவிற்கு நீதிகேட்டு SFI மாணவர்கள் போராட்டம்…!

நாகை மாவட்டம் பொறையார் கல்லூரியில் நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தர விலக்களிக்க கோரி அனிதா இறப்பிற்க்கு அரசே பொறுபேற்க்க வேண்டும்.அனிதாவின் குடும்பத்திற்க்கு 25 லட்சம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து பேரணியாக புறப்பட்டு பொறையார் தபால் அலுவலகம் முற்றுகை.மாவட்ட து.தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார்,
கோரிக்கைகளை விலக்கி நிர்வாகிகள் அமுல்ராஜ்,அருள், சுதாகர்,ராஜேஷ் இறுதியாக மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன் பேசினர்.1000 ம் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Comment