அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி..!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் மோதினர்.

ஜப்பான் வீராங்கனை நவோமி ஓசாக்காவிடம் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். இதனால், எளிதாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தார் நவோமி ஒசாகா.

 

author avatar
murugan