கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி முன்னிலை..!

கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி 2,079 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜியும் , அதிமுக சார்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் போட்டியிட்டனர். கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி 18,294 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 16,215 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனால், கரூர் தொகுதியில் 2,079 வாக்கு வித்தியாசத்தில் விஜயபாஸ்கர்  முன்னிலையில் உள்ளார்.