செம்பருத்தி வில்லியா இது? எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க!

 செம்பருத்தி தொடரின் வில்லி தனது பழைய புகைப்படத்தையும் தற்போதைய அழகிய புகைப்படத்தையும்

By Rebekal | Published: May 23, 2020 03:35 PM

 செம்பருத்தி தொடரின் வில்லி தனது பழைய புகைப்படத்தையும் தற்போதைய அழகிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரில் வில்லியாக நடித்தவர் தான் லட்ச்சார்த்தி.  இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

தற்போதும் தன்னுடைய பழைய புகைப்படத்தையும் தற்போது உள்ள புகைப்படத்தின் வித்தியாசத்தையும் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பழைய புகைப்படத்தை விட தற்போது தான் மிகவும் இளமையாக இவர் உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

The secret of CHANGE is to focus all of your energy not on fighting the old,but on building the new...❤happy weekend dears??stay home stay safe❤

A post shared by Laxmi (@laxarthy_official) on

Step2: Place in ads Display sections

unicc