ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு முதல் எதிரி நாங்கள் தான்!

தமிழர் மண்ணை தமிழரே ஆள வேண்டும்.ரஜினியை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம்..அரசியலில் எது சரியில்லை என ரஜினி தெளிவாக கூற வேண்டும்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர நடிகரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது இனத்தையே மாற்றி ஏமாற்ற முயற்சிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

source: dinasuvadu.com

Leave a Comment