நிர்வாண புகைப்படத்தை கேட்ட நபருக்கு பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் என்று பாருங்களேன் !

சின்மயி  கோலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற பாடகியாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது மீடுவில் பரபரப்பு பாலியல் குற்றசாட்டை சுமத்தினார்.

இந்நிலையில் இவர் பெண்களுக்கு எதிராக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இதையடுத்து தற்போது இவருக்கு ஒரு நபர் ட்விட்டரில் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.அதிலல் சின்மயிடம் அவரது nude புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் nude மேக்கப் கிட் புகைப்படத்தை அந்த நபருக்கு அனுப்பிஅந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment