சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்!

சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள

By Rebekal | Published: May 27, 2020 03:58 PM

சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து வருகிறது. இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவே மக்கள் அதிகமாக வெளியில் வரவேண்டாம் என கடந்த 50 நாட்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஆகியோர் மக்களுக்காக வெளியில்  உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில், சிலிண்டர் விநியோகம் செய்யும் பணியாளர்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc