#BREAKING: சீமானின் தந்தை காலமானார்..!

#BREAKING: சீமானின் தந்தை காலமானார்..!

சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் சற்றுமுன் காலமானார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் அவர்கள் சற்றுமுன் காலமானார். சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் சீமான் தந்தை காலமானார்.

author avatar
murugan
Join our channel google news Youtube