கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இது இரண்டு சீசனாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே பிரபலமாகியுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா ஆரியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறார். ஐஸ்வர்யாவும், அரியும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களுமிணைந்து ஜாலியாக டிக் டாக் – ல்  செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.