வெளியான 20 நிமிடத்தில் சிம்டாங்காரனின் பெரிய சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

தளபதி விஜய்  நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்குவெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்இசையமைத்துள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடபட்டது.

இந்த பாடல் வெளிவந்த சில நிமிடங்களிலே பல சாதனைகள் செய்தது. அதிலும் குறிப்பாக வெளியான ஒரு சில நிமிடங்களிலே 5 லட்சம் ஹிட்ஸை கடந்துவிட்டது.

20 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இன்னும் எந்தெந்த சாதனைகளை முறியடிக்க உள்ளதோ? அது தளபதி ரசிகர்களுக்கே தெரியும்!

DINASUVADU