சர்க்கார் பட சர்ச்சைக்கு எதிராக ரஜினிகாந்த் கண்டனம்…!!!

சர்க்கார் படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே, பல பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதற்க்கு எதிராக ரஜினிகாந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, அந்த படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடாத தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். இந்த செயல்களை அவர் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.