சாரே கொல மாஸூ.! செம மாஸ்ஸான கெட்டப்பில் சூரி.!

சூரியின் செம மாஸ்ஸான புதிய கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்

By ragi | Published: Jul 12, 2020 07:12 AM

சூரியின் செம மாஸ்ஸான புதிய கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நம்பர் காமெடியனாக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூரி. அதனையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நடிகராக கலக்கிய இவர் தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகிறார். ஆம் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் சூரியின் இந்த படத்தை எல்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கிறது.

தற்போது சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம மாஸ்ஸான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தாடி, மீசையுடன் கெத்தான ஆளாக உள்ள சூரியின் மாஸ் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஹீரோவாக நடிக்கும் படத்தின் லுக் இதுதானா என்ற கேள்வியை எழுப்பி வருவதோடு, ரஜினியின் காலா படத்திலுள்ள கெட்டப் போன்று உள்ளது, சாரே கொல மாஸூ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 
 
View this post on Instagram
 

கொரனாவை வெல்வோம், தரமாக வாழ்வோம்!! ???

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

Step2: Place in ads Display sections

unicc