7 C
London
Saturday, December 4, 2021

ஆலியா மானஸாவை வீடியோ எடுக்கும் சஞ்சீவ்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது, நிஜ வாழ்விலும் மிக விரைவில் ஜோடிகளாகவுள்ளனர்.

இந்நிலையில், சஞ்சீவ் கார்த்தி, ஆலியா மான்ஸாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன்பாக நடந்த, ஆலியா மான்ஸாவின் சேட்டைகளை வீடியோ எடுக்கும் எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

View this post on Instagram

Enjoying my birthday with my Papukutty Nd friends

A post shared by Alya Manasa (@alya_manasa) on

spot_imgspot_img

Hot Topics

Read More