கொழுந்தியாவுடன் சாண்டி "வாத்தி கம்மிங்" பாடலுக்கு ஆட்டம்! வீடியோ உள்ளே!

தமிழ் திரையுலகில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அவரது கொழுந்தியா சிந்தியாவுடன்

By Rebekal | Published: Mar 28, 2020 04:10 PM

தமிழ் திரையுலகில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அவரது கொழுந்தியா சிந்தியாவுடன் இணைந்து அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுதும் சிந்தியாவுடன் இணைந்து வாத்தி கம்மிங் எனும் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்று சிந்தியா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Step2: Place in ads Display sections

unicc