தனது மகளுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடலை இயற்றிய சாண்டி மாஸ்டர்!

முதலில் சீனாவில் தொடங்கி, அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் தீவிரமாக கொரோனா வைரஸ்

By leena | Published: Apr 10, 2020 09:00 AM

முதலில் சீனாவில் தொடங்கி, அதனை தொடர்ந்து மற்ற நாடுகளில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, அனைத்து நாடுகளும் இந்த வைரஸை தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த வைரஸ் குறித்த பல விழிப்புணர்வு பாடல்களை கானா பாடகர்கள், காவல்துறையினர் மற்றும் சாதாரண மக்கள் என பலரும் பாடி வருகின்றனர். இதனையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சாண்டி, கொரோனா குறித்த விழிப்புணர்வு கானா பாடலை தனது மகளுடன் இணைந்து நடனமாடிக் கொண்டே பாடியுள்ளார். இதோ அந்த வீடியோ, 

 

Step2: Place in ads Display sections

unicc