கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் உயர்வு – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

By

Chennai University

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுபோன்று, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் ரூ.15,000-லிருந்து ரூ.20,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஊதிய உயர்வு 2023-24ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

University Of Madras
University Of Madras [Image Source : Twitter/@sunnewstamil]