25 C
Chennai
Tuesday, December 1, 2020

விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?

தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐஏஎஸ் விண்ணப்பித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் மற்றும் கனிம மணல்  ஊழல் பற்றி தமிழக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுக்கச் செய்தவர் சகாயம்.மக்கள் பாதை என்ற அமைப்புடன் சேர்ந்து சகாயம்  சமூக சேவையாற்றி வருகிறார்.

இவர் தற்போது தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.சுமார் 6 வருடமாக இந்த பதவியை  வகித்து வருகிறார்.  57 வயதாகும் இவர் இந்த அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற ஏறக்குறைய 3 ஆண்டுகள் உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம்  விண்ணப்பித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

ஆர்யா நடிக்கும் “சல்பேட்டா” படத்தின் மாஸ் அப்டேட்.!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சல்பேட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிச.,2-ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படம் சல்பேட்டா. இப்படத்தில் ஆர்யா...

விக்னேஷ் சிவனின் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் குறித்து வெளியான தகவல்.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின்...

அறிமுகமானது மோட்டோ-வின் 5ஜி போன்.. விலை என்ன தெரியுமா?

மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது. அதன் விலை 20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ...

கொரோனாவில் இருந்து இன்று 1,456 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.!

தமிழகத்தில் இன்று  1,410 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,410 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 7,81, 915...

Related news