சச்சின் டெண்டுல்கர் படைத்த முறியடிக்க முடியாத சாதனைகள்

1973 ஆம் ஆண்டு பிறந்த கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 46 வயதாகிறது கடந்த 2012ஆம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் பல சாதனைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

அவற்றில் முறியடிக்க முடியாத சில சாதனைகளை இங்கே தொகுத்துள்ளோம்….

  • டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள்-15921
  • ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்-18,426
  • அதிகப்படியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்-200 போட்டிகள்
  • அதிகப்படியான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்- 463 போட்டிகள்
  • அதிகப்படியான சர்வதேச ஆட்டங்கள்
  • ரஞ்சி கோப்பை துலீப் கோப்பை மற்றும் இரானி கோப்பை என அனைத்து
  • தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர்
  • உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த ஒரே வீரர்
  • டெஸ்ட் போட்டிகளில் 10 முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்து சதத்தை
  • தவறவிட்ட வீரர் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய மிக இளம் வயதான வீரர்

இந்த சாதனையை முறியடிக்க இந்த கிரிக்கெட்டு உலகத்திற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

author avatar
Srimahath

Leave a Comment