கர்நாடகா பூங்காவில் ஆண் குட்டியை பெற்றெடுத்த ரூபா யானை.!

கர்நாடகாவில் உள்ள பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் ரூபா என்ற 12 வயது யானை நேற்று

By murugan | Published: Aug 02, 2020 01:33 PM

கர்நாடகாவில் உள்ள பன்னெர்கட்டா உயிரியல் பூங்காவில் ரூபா என்ற 12 வயது யானை நேற்று ஒரு ஆண் குட்டியை பெற்றெடுத்தது. தாய் & ஆண் குட்டி யானை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என பூங்கா நிர்வாக  இயக்குநர் தெரிவித்துள்ளது. ரூபா யானை பெற்றெடுத்த இரண்டாவது யானை. இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு பெண்  குட்டி யானையை பெற்றெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections
  • TAGS

unicc