RSS – BJP யின் மதவெறி கருத்துகள், கலவரங்களை தூண்டியிடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும்,
நாடு முழுவதும் CPI(M) ஊழியர்கள், தோழர்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைத் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும்..
என CPI(M) அரசியல் தலைலைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தாகாரத் தலைமையில் டெல்லியில் BJP அலுவலகம் முன்பு போராட்டம்….
இதில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், எஸ். ராமச்சந்திரப் பிள்ளை, பி.வி.ராகவலு போன்ற தோழர்களும் மத்திய கமிட்டி உறுப்பினர்களும் மற்றும் ஆயிரக்கணக்கான தோழர்களும் ஆர்ப்பரித்து கலந்து கொண்டனர்..