#TNBudget2021Live: மின்சாரத்துறைக்கு  ரூ.7217 கோடி ஒதுக்கீடு – ஓ பன்னீர்செல்வம்  அறிவிப்பு

#TNBudget2021Live: மின்சாரத்துறைக்கு  ரூ.7217 கோடி ஒதுக்கீடு – ஓ பன்னீர்செல்வம்  அறிவிப்பு

மின்சாரத்துறைக்கு  ரூ.7217 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், மின்சாரத்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.7217 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

Join our channel google news Youtube