“மது நாட்டும் வீட்டுக்கும் கேடு ” என தெரிந்தும் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் போகிறதே தவிர குறைந்த பாடு இல்லை.இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் தீபாவளி மது விற்பனை சென்ற ஆண்டை விட 130 கோடி அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25-ம் தேதி மது விற்பனை ரூ.100.65 கோடியாகவும் , 26-ம் தேதி 183.18 கோடியாகவும் , தீபாவளி அன்று 172.31 கோடியும் மது விற்பனை வசூலாகியுள்ளது. இந்த மூன்று நாள்களில் தமிழகத்தில் மொத்தமாக 456.15 வசூல் ஆனது.
மது விற்பனை கடந்த ஆண்டு மது விற்பனையை விட 130 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி போது தமிழகத்தில் மது விற்பனை ரூ.325 கோடி வசூலானது என்பது குறிப்பிடதக்கது.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…