#BREAKING: சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் – ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டார். அதில்,

  • ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்.
  • பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
  • சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.
  • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.
  • பொங்கல் விழா மாபெரும் பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.

 

 

author avatar
murugan