மூன்றாவது கணவருடன் ரொமான்ஸை அள்ளும் வனிதா.! மீண்டும் லிப்லாக் புகைப்படம்.! விளாசும் நெட்டிசன்கள்.!

மூன்றாவது கணவருடன் லிப்லாக் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும்

By ragi | Published: Jun 29, 2020 04:01 PM

மூன்றாவது கணவருடன் லிப்லாக் முத்தம் கொடுத்து ரொமான்ஸ் செய்யும் வனிதாவின் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கோலாகலமாக கொண்டாடினர். பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது தவறு என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னை விளாசியவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் படுக்கை அறையில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் ரொமான்ஸ் தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இதை போன்ற புகைப்படங்களை தயவு செய்து பகிராதீர்கள் என்றும், உங்களது மகள்களின் வாழ்க்கையை குறித்து நினைத்தாவது இது போன்ற புகைப்படங்களை ஷேர் செய்யாதீர்கள் என்றும், பலர் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc