ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.!

விளையாட்டுத்துறையின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித்

By balakaliyamoorthy | Published: May 30, 2020 08:32 PM

விளையாட்டுத்துறையின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயர் பரிந்துரை.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் விளையாட்டுத் துறையின் உரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு ரோகித் சர்மா பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இஷாந்த் சர்மா, தவான், தீப்தி சர்மா, ஆகியோர் அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பறித்துரைக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc