தாதாவை மிஞ்சிய ரோஹித் குழந்தை.!

ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் கண்ணாடி அணிந்தவாறு

By bala | Published: Jul 10, 2020 06:26 PM

ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் கண்ணாடி அணிந்தவாறு உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்,

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் விடியோக்களை வெளியிடும் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் கண்ணாடி அணிந்தவாறு உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், அதில் தாதாவை விட நன்றாக கண்ணாடி எனது மகள் அணிந்துள்ளார் என்று கேலியாக பதிவு செய்துள்ளார்.

 
View this post on Instagram
 

She wears it better than dada ?

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on

Step2: Place in ads Display sections

unicc