உலக கோப்பையில் சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித்..!

உலக கோப்பையில் 6 சதம் அடித்த  சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித்.

By bala | Published: Jul 06, 2020 01:07 PM

உலக கோப்பையில் 6 சதம் அடித்த  சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித்.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது அனைவரும் அறிந்ததே,

இந்த உலகக்கோப்பை இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது, இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் சதம் அடித்து மிரட்டினார்கள் ரோஹித் சர்மா 103 ரன்களும் கேஎல்ராகுல் 111 ரன்களும் அடித்திருந்தனர், இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் இந்திய் அணி 3 விக்கெட்டு இழப்புக்கு 265 ரன்கள் இலக்காக வைத்தனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்ததன் மூலம், உலகக்கோப்பையில் அதிகம் சதம் அடித்த வீரர் என்று நிரூபித்துள்ளார், மேலும் ரோஹித் சர்மா மொத்தமாக 6 சதம் உலகக்கோப்பையில் அடித்துள்ளார், மேலும் உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc