ஆர்.கே.நகரில் பி.ஜே.பி. வேட்பாளரை நெருங்கி வருகிறார் சுயேச்சை வேட்பாளர் கேசவலு!

மூன்றாவது சுற்று முடிவில், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் 15868 வாக்குகள் பெற்று முன்னிலை. * பி.ஜே.பி.யை நெருங்கும் சுயேச்சை வேட்பாளர்.90 வாக்குகள் பெற்று பி.ஜே.பி. வேட்பாளரை நெருங்கி வருகிறார் சுயேச்சை வேட்பாளர் கேசவலு.

source: dinasuvadu.com

Leave a Comment