மாற்றுத்திறனாளிகளுக்கு “RIGHTS” திட்டம் – துணை முதல்வர் அறிவிப்பு.!

ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கலலில் மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ திட்டம் அறிவிப்பு.

தமிழக அரசியல் நெருங்கி வருவதால், தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

அப்போது, மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார விவகாரத்திறையின் ஆய்வுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்