#BREAKING: 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் 8-ல் வெளியீடு- டிஎன்எஸ்சி..!

14 தேர்வுகளின் முடிவுகள் வரும்  ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்எஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 14 தேர்வுகளின் முடிவுகள் வரும்  ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும் என டிஎன்எஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2020 டிசம்பரில் நடந்த துறைத்தேர்வுகளில் 120 தேர்வுகளின் முடிவுகள் மே 8 இல் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan