மக்கள் அனைவரும் அரசுக்கு கட்டுப்படுங்கள் - நடிகர் விஷால்!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்,

By Rebekal | Published: Mar 27, 2020 10:05 AM

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பலரும் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு அனைவரும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது நடிகர் விஷால், மக்கள் அனைவரும் அரசின் விதிகளை பின்பற்றி நடங்கள். மேலும், அவர்களின் வீடு குடும்பங்களை மறந்து உண்மையாக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், துப்பரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறை குழுக்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc