2018-2019 நிதி ஆண்டில் அதிக இலாபங்களை ஈட்டி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முன்னேறியுள்ளது.

மார்ச் 31ல் முடிந்த நிதியாண்டு முடிவில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டிய இலாபம் 6.32 கோடி ஆகும், அதே போல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் 6.17 கோடி மட்டும் இலாபம் ஈட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here