மும்பைக்கு ரெட் அலர்ட் .... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பல்வேறு

By bala | Published: Jul 06, 2020 11:39 AM

இந்திய வானிலை ஆய்வு மையம் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் பல்வேறு இடங்களில் அதிகளவு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பை, ராய்காட் மற்றும் ரத்னகிரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில், அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது" என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் புனே, நாசிக், துலே, ஜல்காவ், நந்துர்பர், சத்தாரா, கோலாப்பூர், பர்பானி, நாந்தெட், ஹிங்கோலி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம்

Step2: Place in ads Display sections

unicc