சமீப காலமாக ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார் – துணை முதல்வர் பன்னீர்செல்வம்

10

சமீப காலமாக ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறுகையில், எந்த பக்கம் தாவினால் அரசியல் லாபம் என ஸ்டாலின் நினைக்கிறார்.சமீப காலமாக ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார்.யாகம் நடத்தினால் பதவி கிடைக்கும் என்ற மூட நம்பிக்கையை நம்புகிறாரா ஸ்டாலின்? என்றும் என்னுடைய அறையில் யாகம் நடத்தவில்லை, வழக்கம் போல் சாமி தான் கும்பிட்டேன்  என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.