#BREAKING: தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமனம் ..!

#BREAKING: தமிழகத்திற்கு புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமனம் ..!

நாகாலாந்து ஆளுநராகப் பணியாற்றிவரும் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக நியமனம்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இவர் உளவுத்துறை சிறப்பு இயக்குநர், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் ஆர்.என்.ரவி பணியாற்றியுள்ளார். நாகாலாந்து ஆளுநராக ரவீந்திர நாராயண ரவி பணியாற்றி வந்தார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube