ராஷ்மிகாவுக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர் – கார்த்தி..!!

நடிகை ராஷ்மிகா குறித்து புகழ்ந்த நடிகர் கார்த்தி சில விஷியங்களை கூறியுள்ளார். 

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகரை ரஷ்மிக மந்தனா நடித்துள்ளார். படத்திலிருந்து வெளியான டீசர், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு படத்திற்கான டிரைலர் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி ரஷ்மிகா குறித்து சில விஷியங்களை கூறியுள்ளார். ” சுல்தான் படத்தில் எனக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எல்லாபடமும் ஒரே கதையாக இருப்பதால் கிராமத்தில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக காத்திருந்தார்.

அதனால் தான் சுல்தான் படத்தின் கதையை கூறிய உடன் நடிக்க ஒப்புக்கொண்டார் ராஷ்மிகாவிற்கு  வட இந்தியாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பு என்னை மலைக்க வைத்தது இந்திய சினிமாவில் பெரிய ரஷ்மிகாவிற்கு பெரிய எதிர்காலம் உள்ளது ” என்றும் கூறிள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.