பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியீடு!

பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியீடப்படுகிறது.

தமிழகம் முழுவதிலும் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 25 ஆம் தேதி இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பிறகு தற்பொழுது இன்று மாலை தரவரிசைப்பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்கொரோனாவால் சான்றிதழ் பதிவு ஏற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கேட்டு வந்ததால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் 458 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் இருப்பதாகவும், 11.1  மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rebekal

Recent Posts

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

42 mins ago

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…

52 mins ago

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…

2 hours ago

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…

2 hours ago

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…

3 hours ago

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா,…

3 hours ago