காதலியின் கரம்பிடித்த ராணா டக்குபதி.! வைராலாகும் மணமக்களின் திருமண புகைப்படங்கள்.! 

காதலியின் கரம்பிடித்த ராணா டக்குபதி.! வைராலாகும் மணமக்களின் திருமண புகைப்படங்கள்.! 

ராணா டக்குபதியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி சமீபத்தில் இவர் மிஹீகா பஜாஜ் என்பவரை காதல் செய்வதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

அதில் நடிகர்களான நாக சைதன்யா, ராம்சரண், சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர் . திருமணத்திற்கு முந்தைய தினத்தன்று எடுக்கப்படட்ட ராணா மற்றும் மிஹீகா பஜாஜ் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தற்போது அவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலு‌ம் பல பிரபலங்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

   
 
View this post on Instagram
 

Finally my hulk is married ❤️wishing @ranadaggubati @miheeka a very happy life together!!??

A post shared by Ram Charan (@alwaysramcharan) on

 
View this post on Instagram
 

Congratulations Rana & Miheeka !!!!!!!! now we’ll all live happily every after ???❤️❤️❤️?????? @ranadaggubati @miheeka

A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela) on

 
View this post on Instagram
 

❤️ #ranawedsmiheeka ... the most adorable @miheeka ? Welcome to the family ❤️... ? @reelsandframes

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Latest Posts

சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!
விவசாய விரோத முதலமைச்சர் பழனிசாமி - டி.ஆர்.பாலு
20 லட்சம் பேர் வரை உயிரிழப்பதை தடுக்க முடியாது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ