37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

செம..க்யூட்டான புகைப்படங்களை வெளியீட்டு குறும்பு பண்ணும் ரகுல் பிரீத் சிங்.!!

நடிகை ரகுல் பிரீத் சிங் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அட்டகாசமாக உடைய அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். அதைப்போல எங்கேயாவது சுற்றுலா சென்றாலும் அல்லது ஏதேனும் விழாக்கள் சென்றாலும் கூட மிகவும் ஆடம்பரமான உடைகளை அணிந்து கொண்டு தான் செல்வார்.

RakulPreetSingh
RakulPreetSingh [Image source : instagram/@Rakul Singh]

அப்போது எடுத்துக்கொள்ளவும் புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில்  வெளியீட்டுவிடுவார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு மஞ்சள் நிற உடை அணிந்துகொண்டு எடுத்த  அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

RakulPreetSingh
RakulPreetSingh [Image source : instagram/@Rakul Singh]

அதனை தொடர்ந்து தற்போது அட்டகாசமான உடையில் கிளமரான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பபுகைப்படங்களை பார்த்த  ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

RakulPreetSingh
RakulPreetSingh [Image source : instagram/@Rakul Singh]

மேலும் ஒரு காலகட்டத்தில் தமிழில் கலக்கி  வந்த ரகுல் பிரீத் சிங்  தற்பொழுது தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும், அவர்  ஏற்கனவே கமிட் ஆகி இருந்த இந்தியன் 2, அயலான் ஆகிய படங்களின் இறுதி கட்ட பணிகள் மும்மரமாக  நடைபெற்று வருகிறது. இதில் அயலான்  திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)