சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கொடியேற்றிய ராஜ்நாத் சிங்..!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டில் கொடியேற்றிய ராஜ்நாத் சிங்..!

இன்று  நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 74-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது  இல்லத்தில்  பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசியக் கொடியேற்றினார்.