முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல பிரபலங்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், ராகுல் காந்தி அவர்கள், ‘ மனிதர்களை வெறுக்காதே, மன்னிக்க கற்றுக்கொள் எனக்கூறிய அன்புத்தந்தையை இழந்துள்ளேன்.’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here