ரஜினி மகள் திருமண விழாவில் முதல்வர் பங்கேற்பு….!

26

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளின் திருமண விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

மேலும், இந்த திருமண விழாவில் கமலஹாசன் , பொன்ராதா கிருஷ்னன், கடம்பூர் ராஜு, தங்கமணி, வேலுமணி மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.